Elevator Commercial Creations

Indo Burma Buddhist Temple


LIve Starts From 8,30A.m Onwards


 அன்புடையீர் வணக்கம்!

உலக மக்களால் போற்றி வணங்கப்படும், பகவான் புத்தருக்கு நமது சென்னை அருகில் பாடியநல்லூரில் அமைந்துள்ள புத்தர் கோவிலில், வழிபாட்டு மண்டபம் சீரமைக்கப்பட்டு. வருகின்ற 03.11.2024 அன்று

ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் தங்கக்குடை ஏற்றுதல் திருவிழா நடைபெற உள்ளதால் மக்கள் அனைவரும்

கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம். இதைத்தொடர்ந்து பகல் 12.00 மணியளவில்

அன்னதானம் நடைபெற உள்ளது.

இப்படிக்கு: கோவில் நிர்வாகம், உபாசகர்கள், மற்றும் கிராம பொதுமக்கள்.